Friendship...
Is not something you remember and dream about
It is what is kept in mind till death
Love makes a meaningless life meaningful,
Friendship transforms a meaningful life wonderfully…!
If you get a friend to give a shoulder
And a friend to lean on,
They too are mother and father...
If with friends...
Even sad times will change,
Even the pains will fade away.
On this auspicious day,
May the breath of friendship also mix
Like the scent of a flower attracts everyone...!
 
මිතුදම...
සිහියේ තබා සිහිනයේ දකින්නක් නොවේ,
මනසේ තබා මරණය දක්වා පවතින්නකි.
නිරුදක දිවිය අරුත්බර කරන්නේ
සෙනෙහසයි,
අරුත්බර දිවිය ආශ්චර්යමත් කරන්නේ
මිතුදමයි...!
උරස දීමට මිතුරාත්
ළයේ හොවා දොම්නස බෙදා ගැනීමට මිතුරියත් හිමිවුණොත්
ඔවුන්ද මව් පියවරුන් සේය...
මන්ද ඔවුන්,
ශෝක යාමය වුවද වෙස් පෙරළයි
පීඩාව වුවද පරදයි...
සුභදායී අද දවසේ,
කුසුමක සුවඳ අප සැම ඩැහැගන්නා සේ
මිතුදමේ පහසත් එක් වේවා...!
 
நட்பு...
நினைவில் வைத்து கனவில் காண்பதல்ல,
மனதில் வைத்து மரணம் வரை தொடர்வது.
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அன்பு,
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக மாற்றுவது நட்பு…!
தோள் கொடுக்க தோழனும்
தோள் சாய தோழியும் கிடைத்தால்
அவர்கள் கூட தாய் தந்தை தான்...
சோகமான நேரம் கூட மாறிப் போகும்,
வலிகள் கூட தொலைந்து போகும்,
நண்பர்கள் உடனிருந்தால்...
இன்றைய நந்நாளிலே,
மலரின் வாசம் அனைவரையும் கவருவது போல்
நட்பின் சுவாசமும் கலக்கட்டும்...!
-----------------------