Sri lanka Sweet Happy Birthday in Tamil | Happy birthday to you in Tamil | Wish you Happy  Birthday in Tamil words | Happy Birthday Wishes in Tamil | Wish you Happy Birthday in Tamil | Tamil birthday wishes | Sri Lanka Birthday Kavithai Tamil | Sri lanka tamil birthday greetings




பூக்களின் வித்துக்கள் நீ
புன்னகையின் சொத்துக்கள் நீ
பெண்களுக்கெல்லாம் முத்து நீ
ஆண்களுக்கெல்லாம் கெத்து நீ
அவதாரம் பத்து நீ
உன் நட்பு என்னை பித்தாகி விட்டது
அதை நான் பூங்கொத்தாகிவிட்டேன்
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்கு!
--------

தேவதை வம்சம் நீ
தேன்நிலா அம்சம் நீ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
--------

இன்று முதல்
மகிழ்வான நிகழ்வுகள் மலரட்டும் இனிமையாக,
நிகழ்வான நேசங்கள்  நிகழட்டும் இளமையாக.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
--------

இன்று பூத்த மலர்களின் சார்பாக
இன்று பூத்த உனக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
--------

உன்னை போன்று
உன் பிறந்தநாளும்
அழகாக அமையும்
என் இனிய பிறந்தனால் வாழ்த்துக்கள்.
--------

பூக்கள் எல்லாம் உன்னை தொட தவம் இருந்தது
வான வில்லும் குடை பிடிக்க உனக்கு காத்திருந்தது
எல்லாம் இந்த நாளுக்காக தான்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
--------

நீ இருக்கு இடம் தான் வேடந்தாங்கல்
என்று பறவைகள் மகிழ்த்திடும்
என்னவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
--------

உன் பாதம் போகும் பாதை
மண்ணுக்கு சந்தோசங்கள்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு
நிமிஷயம் உயிருக்கு ஆனந்தங்கள்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
என் நட்புக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
---------

புது நாள்
புது வருடம்
புது வாழ்க்கை
எல்லா கஷ்டங்களும் கரைந்திட
இறைவனை பிராத்திக்கிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
---------

பூவினதோடு சேராத பூ ஒன்று
இவ்ந்த பூமியில் மலர்ந்த தினம் இன்று
வானத்தில் சேராத நிலவொன்று
இந்த மண்ணில் உதித்த தினம் இன்று
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
---------

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என்னுடன் நின்று என்னை
உயர்த்திய உனக்கு என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
---------

மழைத்துளிகளை போல
உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும்
இடைவிடாமல் இருக்க
என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
---------

நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
----------

உன் பிறந்தநாளுக்கு
பரிசு தேடி தோற்றுப்போனேன்
விலைமதிப்பானது  ஏதும்
இல்லை உன்னைவிட என்பதால்.
----------

எட்டு திக்கும் புகழ வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை
நிலவு என்னும் தாளில் எழுத வேண்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
----------

காரிருள் விலகி
சூரியன் வந்து வெளிச்சம் வருவது போல
உன் வாழ்வில் நீ கண்ட துன்பங்கள் அணைத்து
இன்று முதல் விலகி இன்பமாய் வாழ
உளமார வாழ்த்துகிறேன்.
----------

வெள்ளை உள்ளத்தோடும்
கொள்ளை அழகோடும்
குவிந்து நிற்கும் புன்னகையோடும்
இன்று போல என்றும் மகிழ்ச்சியாக
வாழ வாழ்த்துகிறேன்.