Sri Lanka Good Morning Wishes Messages In Tamil | Tamil Good Morning Greetings Quotes | Good Morning In Tamil kavithai | Good Morning Quotes In Tamil words SMS | good morning quotes in tamil words | good morning quotes in tamil | Tamil good morning quotes | Good Morning In Tamil kavithai | good morning quotes in tamil font
If you want to gain health and beauty, you should wake up early. Good morning!
தலையணையின் அணைப்பிலிருந்து
கனவுகளின் பிணைப்பிலிருந்து
நித்திரையின் இணைப்பிலிருந்து
இமைகளை அவிழ்த்து
நேற்றை மறந்து இன்றை தொடர்
இனிய காலை வணக்கம்!
கதிரவனின் கடை கண் பார்வையில்
மறைந்திருக்கிறது உனக்கென ஒரு நாள்
புன்னகையுடன் தொடங்கு
பூக்களாக நிறையட்டும்
மிக பெரிய ஆயுதங்கள்
புன்னகை பல பிரச்சனைகளை தீர்க்கும்
மௌனம் பல பிரச்சனைகளை வர விடமால் தடுக்கும்.
காலை வணக்கம்!
Every morning brings you new hopes and new opportunities. Don’t miss any one of them while you’re sleeping. Good morning!
வாழ்க்கை
ஒரு ரோஜா செடி மாதிரி
முள்ளும் இருக்கும்
மலரும் இருக்கும்
முல்லை கண்டு பயந்து விடாதே
மலரை கண்டு மயங்கி விடாதே.
இனிய காலை வணக்கம்!
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
சாதிக்கலாம்! இனிய காலை வணக்கம்!
Every sunrise marks the rise of life over death, hope over despair, and happiness over suffering. Wishing you a delightful morning today!
தவறி விழுந்த விதையே முளைக்கும் போது
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை மட்டும் சிறக்காதா.
காலை வணக்கம்!
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை
ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.
இனிய காலை வணக்கம்!
Wake up and make yourself a part of this beautiful morning. A beautiful world is waiting outside your door. Have an enjoyable time!
இன்று வரும் துன்பங்களை கண்டு ஒழிந்தால்
நாளை வரும் துன்பங்களை யார் வரவேற்பது.
காலை வணக்கம்!
துன்பம் நேர்ந்த காலத்தை மறந்து விடு
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்து விடாதே.
இனிய காலை வணக்கம்!
The best way to start a day is waking up early in the morning and enjoying nature with a cup of coffee. I hope you’re doing this right now. Good morning!
உன்னை நம்பு
உன் உழைப்பை நம்பு
அதிர்ஷடத்தையே நம்பாதே.
ஒரு குறிக்கோளை முடிவு செய்த பின்
அதற்கான முயற்சிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
இனிய காலை வணக்கம்!
உன்னை போல இந்த உலகில் யாரும் இல்லை
அதற்கு உன் கை ரேகைகளே சாட்சி!
இனிய காலை வணக்கம்!
There is no way you can miss the beauty of today’s morning. Wake up, my dear. I wish this message be your alarm for today. Good morning!
It’s time to wake up, take a deep breath, and enjoy the sweetness of nature with all your heart. Good morning! Have a good time!
முன் வைத்த காலை பின் வைக்காதே
வெற்றியோ தோல்வியோ இறுதி வரை முயற்சி செய்.
அடுத்தவர்களிடம் குறைகளை தேடுவதை விட
நிறைகளை தேடு உன் மனம் பக்குவமடையும்.
இனிய காலை வணக்கம்!
தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம்
பனிக்கட்டியாக ஆகும் வரை காத்திருந்தாள்.
இனிய காலை வணக்கம்!
ஆவலாய் காத்திருக்கிறோம்
மழைக்காக குடையும்
உனக்காக நானும்
காலை வணக்கம்!
இந்த உலகில் நீ மாற்றத்தை விரும்பினால்
முதலில் உன்னிடம் இருந்து தொடங்கு.
நம் வாழ்வில் திரும்ப பெற முடியாதவை
உயிரும் ,நேரமும் ,சொற்களும்.
இனிய காலை வணக்கம்!
வேதனைகளை வென்று விட்டால்
அதுவே ஒரு சாதனை தான்.
இனிய காலை வணக்கம்!
Breathing in the fresh morning air makes you healthier and wiser. Don’t ignore the blessings that every morning offers to us. Good morning and have a good time.
எல்லா சமயமும் கூறுவது
தீமையை செய்யாதே நன்மையை செய்.
இனிய காலை வணக்கம்!
உதிக்கும் சூரியனை போல
உங்கள் வாழ்க்கை நன்கு மிளிரட்டும்.
இனிய காலை வணக்கம்!
தோல்வி உன்னை துரத்தினால்
வெற்றியை நோக்கி நீ ஓடு
இனிய காலை வணக்கம்!